வியாழன்று முக்கிய முடிவை அறிவிக்கிறது ரணிலின் கட்சி!

4shares

எதிர்க்கட்சித்தலைவர் யார் என்பது எதிர்வரும் வியாழக்கிழமை தெரியவருமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு எதிர்வரும் வியாழக்கிழமை கூடுகிறது.இதன்போது எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும்.அன்றையதினம் வேறு முடிவுகளும் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...