கஞ்சிபான இம்ரானின் சிறையிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்!

9shares

போதை பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரான் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலி-புஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையை சோதனை செய்யும் போதே இந்த தொலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தொலைபேசியை கதவு ஜன்னல்களில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...