ஈழத்தில் 6 பிள்ளைகளோடு பரிதவிக்கும் தாய்! கணவன் மீது கடும் குற்றச்சாட்டு!

23shares

இம்முறை ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே 6 பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் வாழும் ஒரு நோயாளி தாயை நாடி சென்றது.

உறவுகளே நீங்கள் நினைத்தால் இவர்களது வாழ்வில் ஒளியேற்ற முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் சிறு சிறு உதவி அவர்களுக்கு பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

6 பிள்ளைகளுடன், நோயாளி தாய் ஒரு வேளை உணவிற்காகவே பாரிய துன்பத்தை அனுபவித்து வருகின்றார். ஆனால் தந்தையோ மதுவிற்கு அடிமையாகி தினமும் குடிப்பது மட்டுமல்லாமல் மனைவியையும் பிள்ளைகளையும் துன்புறுத்திவருகிறார்.

ஐபிசி தமிழ் மண்ணையும் மக்களையும் மனங்கொண்டு முன்னெடுக்கும் இம்முயற்சி மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றப்பட்டது. அவை அனைத்து உறவுகளே உங்களால்தான் சாத்தியமாயிற்று. அதே போல் இவர்களையும் சற்று திரும்பி பாருங்கள்...

6 பிள்ளைகளுடன் ஒருவேளை உணவிற்குகூட கஷ்டம். நீங்கள் நினைத்தால் இவர்களது பசியை போக்க முடியும்...

இதையும் தவறாமல் படிங்க