ஒத்திவைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்!

8shares

நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைப்பது தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (2) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மீண்டும் நாடாளுமன்ற கூட்டதொடர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி மு.ப.10 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...