அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி!

68shares

எதிர்வரும் ஜனவரி முதல் நேரடி வரியும் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மறைமுக வரிகள் குறைக்கப்பட்டுள்ளன என தெரிவித்த அவர், மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத சாதாரண வரித்திட்டத்தை செயற்படுத்துவதாகவும் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக அறவிடப்பட்டுவந்த அனைத்து வரி அறவீடுகளும் சலுகை்திட்டத்திற்கமைய நேற்று முதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஏனைய வரி அறவீடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் மஹிந்தவினால் வெளியிடப்படும் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி