கோட்டாபயவின் அதிரடி உத்தரவு : வெளிவந்தது விசேட வர்த்தமானி !

54shares

நாடாளுமன்றத்தை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

அதன்படி நாடாளுமன்றத்தை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி காலை 10 மணிக்கு புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய அமர்வின் போது நாடாளுமன்ற நடவடிக்கைளுக்காக புதிய தெரிவுக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!