கருஜெயசூரியவுக்கு வருகிறது முக்கிய பதவி : ரஞ்சன் ராமநாயக்க ‘அவுட்’! சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்

7shares

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்குமாறு கரு ஜெயசூரியவுக்கு அழைப்பு -அருண

வெள்ளைவான் கடத்தல் தொடர்பான தகவல்களை வெளிட்டவர் தொடர்பில் விசாரணை

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றின் நடவடிக்கைகள் ஜனவரி 03 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு - மவ்பிம

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து ‘அவுட்’

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை - தினமின

அரசநிறுவனங்களுக்கு வாகன கொள்வனவுக்கு விதிக்கப்பட்டது தடை -லங்காதீப

மேலும் பல செய்திகளுடன் இணைகிறது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம் காணொலி

இதையும் தவறாமல் படிங்க