தமது நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக உள்ளவற்றை அகற்ற முயலும் கோட்டாபய அரசாங்கம்!

15shares

19 ஆவது திருத்தச்சட்டத்தை இரத்துச் செய்யவேண்டுமென தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பேருக்காவது இருந்த ஜனநாயக பாதுகாப்பு அணுகுமுறைகளை முற்றுமுழுதாக அகற்றி தமது நிகழ்ச்சி நிரலை எவ்வித தடையுமின்றி நிறைவேற்றுவதற்கான முயற்சியாகவே இதனை தாம் பார்ப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ் . கே.கே.எஸ் வீதி கொக்குவிலில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். அநத் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்தவை காணொலி வடிவில்

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி