முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் இந்நாள் பிரதமரின் செயலாளர்!

15shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து அவரின் செயலாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ரணிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் அந்த கடிதத்தில் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் இந்த கோரிக்கையை பரிசீலித்துள்ள பிரதமர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறாரென பிரதமர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!