நம்மவர்களை பெருமையடையச் செய்த வைத்தியர் சத்தியமூர்த்தி!

74shares

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்த வேளை 2015ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி.

அவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது.

இந்த நிலையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பெருமளவில் வாக்களிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்த சூழலில் ஐபிசி தமிழின் இன்றைய விருந்தினர் நிகழ்ச்சியில் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களுடன் ஒரு விரிவான அலசல்...

இதையும் தவறாமல் படிங்க