கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று நடைபெற்ற மற்றுமொரு சம்பவம்!

171shares

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்மாதிரியை பின்பற்றி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க சாதாரண பயணிகள் பகுதி ஊடாக நேபாள தலைநகர் காத்மண்டு நகருக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுக்கள் செல்லும் பிரத்தியேக நுழைவுப் பாதையின் ஊடாக செல்ல முடியுமாக இருந்தும், சாதாரண பயணிகள் செல்லும் வழியில் அவர் விமானத்தில் ஏறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட தூரம் நடந்து சாதாரண பயணிகள் செல்லும் பாதையில் விமானத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்