பதவி விலகுவேன்: சுமந்திரன் அறிவிப்பு! (முக்கிய செய்திகள்)

15shares

ஐபிசி தமிழ் தினம் தினம் காணொலி வடிவில் தொகுத்து வழங்கும் முக்கிய செய்திகள் வரிசையில் இன்றைய முக்கிய செய்திகள்...

  • நான் கூறியது நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன்: சுமந்திரன் அறிவிப்பு
  • தமிழ் மக்களை தவறாக வழிநடத்தாதீர்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை!!
  • மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
  • திருகோணமலை மாவட்டத்தில் 58,219 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு
  • தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் கோரிக்கை
  • ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரணில்!
  • வடக்கு மாகாண ஆளுநராக யாரை நியமிக்கவுள்ளார் கோட்டாபய?
  • அதிசக்திவாய்ந்த மின்கம்பத்தை மோதி வீழ்த்திய மிகப்பெரிய உயிரினத்துக்குக்கு ஏற்பட்டநிலை!
  • சுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு தொடர்ந்தும் விதிக்கப்பட்ட தடை!

இதையும் தவறாமல் படிங்க
loading...