யாழில் விஜய் அஜித் திரைப்படங்களுக்கு வெடிகொளுத்தி கொண்டாடும் இளைஞர்களே இதையும் சற்று அவதானியுங்கள்!

190shares

தென்னிலங்கையில் தமது இடங்களை அழகாக்கும் நோக்குடன் ஆர்வமிக்க இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் வெற்று சுவர்களில் அழகிய வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இது போன்று யாழ்.நகரத்தில் நவீன சந்தை கட்டடத்தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இம்முயற்சியில் நீங்களும் பங்குபற்றி தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு ஆர்வம் மிக்கவர்களால் கோரப்பட்டுள்ளது.

விஜய், அஜித் திரைப்படத்துக்கு வெடிகொளுத்தி கொண்டாட செலவுசெய்யும் பணம் போல நமது ஊரை அழகுபடுத்த இயன்ற அளவு உங்கள் உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்