இயற்கை விவசாயத்துக்கே முதலிடம்! கல்வியில் சாதித்த மாணவனின் எதிர்காலத் திட்டம்

44shares

இயற்கை விவசாயத்திற்கே முதலிடம் கொடுக்கவுள்ளதாக உயர் தரப் பரீட்சையில் சாதித்திருக்கும் யோகதீபன் தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் பல மாணவர்கள் கடந்த உயர் தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைகளுக்கும் பெருமை சேரந்திருக்கிறார்கள்.

அப்படியொரு சாதனையைப் படித்திருக்கிறான் யோகதீபன், பரீட்சையில் சாதித்திருக்கும் அவன், எதிர்காலத்தில் தன்னுடைய திட்டங்கள் தொடர்பில் எங்களோடு சிலாகிக்கிறான்,

இதையும் தவறாமல் படிங்க
loading...