இலட்சிய வேட்கை! யாழ்ப்பாணத்திலிருந்து சாதனைப் புரட்சி செய்த மாணவியின் நெகிழ்ச்சி வார்த்தைகள்

103shares

வாழ்க்கையில் சாதிப்பதற்கு மனதில் ஓர்மமும் தணியாத இலட்சிய வேட்கையும் இருக்க வேண்டும். அவ்வாறான தணியாத் தாகத்தோடு களம் காணும் எவராயினும் வெற்றி இலக்கை தொடாமல் ஓயமாட்டார்கள்.

அப்படியொரு இலட்சிய வேட்கையோடு தன் கல்விச் சாதனையைப் படைத்திருக்கிறாள் நிலானி.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சாதித்திருக்கும் மாணவியின் சாதனைப் பயணத்தை எம்மோடு பகிர்ந்து கொள்கிறாள்.

இதையும் தவறாமல் படிங்க
loading...