நான் சாதியம் தொடர்பில் பேசவே இல்லை! மறுத்தார் கூட்டமைப்பு உறுப்பினர்

44shares

நான் சாதியம் தொடர்பிலோ மதம் தொடர்பிலோ சபையில் பேசவே இல்லை. அது தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதென யாழ்.மாநகர சபை உறுப்பினர் தர்சானந் மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம், யாழ். மாநகர சபையில் அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர் தர்சானந் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தன்னுடைய வார்த்தைகளை திரிவுபடுத்தி சிலர் தன்மீது விமர்சனங்களை வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்