மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம்!விடுதலைப் புலிகளின் ஜனநாயக வெற்றிக்காக ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு! செய்திப்பார்வை

47shares

உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டோம் என ஈரான் ஜனாதிபதி ரவ்கானி தெரிவித்துள்ளார். உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

“176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்துடன் இருக்கும். அத்துடன், மன்னிக்க முடியாத இந்த தவறு குறித்து சட்ட ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...