தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திக்கும் அமெரிக்காவின் முக்கிய அதிகாரி!

95shares

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்அலிஸ் வேல்ஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீலங்கா வந்தடைந்தார்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலரை சந்தித்து அலிஸ் வேல்ஸ் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள், நீதி, ஜனநாயகம் மற்றும் சுபீட்சத்தை அடைவதற்கு சுதந்திரம் மற்றும் திறந்த இந்து பசுபிக் வலய பொது அபிலாஷைகள் உள்ளிட்ட வலய மற்றும் இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து அலிஸ் வேல்ஸின் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்படும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

இந் நிலையிலேயே அலிஸ் வேல்ஸ் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!