அமெரிக்காவின் நகர்வுகள்! கோட்டாபயவிற்கு கடும் எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு

118shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 2007 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக, போர்ச் சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதுபோன்று நேற்றைய தினம் வெளியாகியிருந்த பல செய்திகளின் தொகுப்பாக அமைகிறது இப்பகுதி.

நமது தளத்தில் வெளியாகும் முக்கிய செய்திகளைத் தொகுத்து அவற்றினை வாசகர்களின் முன் காணொலி வடிவில் தருகிறோம்.

இதையும் தவறாமல் படிங்க
loading...