ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஆயுதம் வழங்கப்படும்! ரஷ்யா வாக்குறுதி

19shares

இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இலங்கையுடன் தமது ஆயுத வர்த்தகம் தொடந்தும் முன்னெடுக்கப்படும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று காலை இலங்கைக்கு வந்த அவர், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர்,

இலங்கையுடன் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்