அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

726shares

ஈராக்கில் வைத்து, ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கொன்றதற்கு எதிராக செயல்படும் ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அவமானமாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய படைத்தளபதியான சுலைமானி, பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர்ப்பதற்றம் உருவானது.

அதனையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்காமல் இருக்க டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றினர்.

இதனையடுத்து டிரம்ப் இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி