மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க கைது? ஓரம் கட்டியது ஐதேக

26shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிடியாணை உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் இதற்கான ஆலோசனையை இன்று (14) வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் 111 பிரிவின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது அந்தக் கட்சி அறிவித்திருந்தது.

ரஞ்சன் ராமநாயக்க தேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை இன்று (14) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்