ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்

25shares

மக்களுடைய கருத்துகளை கேட்டறிந்த பின்பே MCC ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

அமெரிக்க தூதுவரிடம் இந்த ததகவலை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாட்டினுடைய ஜனநாயகத்தையும் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...