இந்தியா பறக்கும் மகிந்த! முக்கிய இடங்களுக்கும் செல்கிறார்

20shares

இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்தமாதம் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு வட்டாரங்கள் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளன.

தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர், ஜனாதிபதி கோட்டாபயவின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்கான கொள்கைக்கு இணங்க குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

புதுடெல்லிக்கு தனது பயணத்தை மேற்கொள்ளும் மகிந்த, அங்கு பிரதமர் மோடி உட்பட்டவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.அதன் பின்னர் அவர் வாரணாசி மற்றும் திருப்பதிக்கும் செல்வார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்