மின்பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

103shares

எதிர்வரும் மார்ச்மாதம் வரை மழைவீழ்ச்சி போதியளவு கிடைக்கப்பெறாவிடின் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீரவிடமே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மழைவீழ்ச்சி கிடைக்காத பட்சத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டைத் தவிர்க்க தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து போட்டி விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்யலாம் என சங்கத்தின் தலைலவர் அனுருத்த திலகரத்ன தெரிவித்தார்.

அத்துடன் மின்வெட்டை தவிர்க்க நீண்டகால ீர்வாக மிகப்பாரிய மின் உற்பத்திநிலையங்களை அமைக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதி வரை போதியளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாதென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்