அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அலரி மாளிகை! மஹிந்த கொடுத்த இன்ப அதிர்ச்சி

595shares

இந்துக்களின் பண்டிகைகளின் ஒன்றான தைப்பொங்கல் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது.

இதை முன்னிட்டு ஆலயங்கள் வீடுகள் காரியாலயங்கள் என அனைத்திலும் கோலம் போட்டு அலங்காரங்கள் இடம்பெறும்.

அந்த வகையில் நேற்று அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விசேட ஊடகசந்திப்பு ஒனறு மஹிந்த தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அலரிமாளிகையின் தோற்றத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

அந்த அளவுக்கு அடையாளமே தெரியாமல் மிகவும் அழகாக இந்து பாரம்பரிய முறைப்படி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மற்றும் பாரம்பரிய உணவுகளும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தன.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகினறமை குறிப்பிடத்க்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்