யாழ் நகர மத்தியில் திடீரென தோன்றிய பௌத்த கொடி! மகிந்த விடுத்துள்ள விசேட கோரிக்கை (செய்திகளின் தொகுப்பு)

76shares

ஐபிசி தமிழ் தினம் தினம் காணொளி வடிவில் தொகுத்து வழங்கும் முக்கிய செய்திகள் வரிசையில் இன்றைய முக்கிய செய்திகள்...

  • முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற தமிழர் திருநாள்
  • தமிழ் ஊடகங்களிடம் மகிந்த விடுத்துள்ள விசேட கோரிக்கை
  • யாழ்ப்பாண நகர மத்தியில் திடீரென தோன்றிய பௌத்த கொடி!
  • ஸ்ரீலங்கா இராணுவம் தொடர் போர்ப் பயிற்சியில்!
  • சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட நிலை! ஆபத்தான கட்டம் என்கிறார் கலகொட அத்தே ஞானசார தேரர்
  • கிளிநொச்சியில் தான் கண்ட காட்சியை மகிந்த முன் விபரித்த இராஜாங்க அமைச்சர்!
  • மூன்று கூறுகளாக பிளவடைந்தது ரணிலின் கட்சி!
  • சுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழ் மக்களின் சாபக்கேடு! சுரேஸ் பிரேமச்சந்திரன் சீற்றம்
  • முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு!

இதையும் தவறாமல் படிங்க
loading...