பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா! வல்வெட்டித் துறையில் குவிந்த பொது மக்கள்

362shares

தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.

நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார்.

வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை. இந்தாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்காக பொது மக்கள் கண்டுகளிப்பதற்கு அவ்விடத்தில் ஒன்று கூடியுள்ளார்கள்.

இதன்போது போட்டிப் பரிசில்களும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...