ரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்

131shares

நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதில் எந்த தடையும் இல்லை. நானும் எனது தந்தையார் மகிந்தவும் கூட ரஜினியின் ரசிகர்களே என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் பதிவில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரஜினிகாந்த் இலங்கை வருவதில் வெளியாகியுள்ள வதந்திகளில் எந்தவித உண்மையுமில்லை. அவரின் இலங்கை விஜயத்துக்காக காத்திருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் வெளியான ரஜினியின் தர்பார் படத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


இதையும் தவறாமல் படிங்க
loading...