யாழில் இராணுவத்தினரால் இளைஞர் கைது!

188shares

யாழில் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இளைஞர் ஒருவர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் இன்றைய தினம் விளையாட சென்ற போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தராசா சுரேஸ்குமார் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!