ஸ்ரீலங்காவில் தொடரும் பேருந்து விபத்துக்கள்! இன்றும் நால்வர் பலி!

243shares

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹூங்கம, பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஹூங்கம பொலிஸார் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி