யாழில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த மகனுக்கு ஏற்பட்டநிலை! கிராமமே சோகத்தில்

355shares

விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த மாலி சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரா் இன்று உயிரிழந்துள்ளார்.

ரவீந்திரன் தனுசன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

வடமராட்சி, அல்வாய் கிழக்கு, பத்தனை வைரவர் பகுதியில் கடந்த 14 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்தார்

அல்வாய் கிழக்கு, பத்தனைப் பகுதியில் உள்ள சகோதரனின் பிள்ளைகளுக்குத் தைப்பொங்கல் தினத்துக்குப் புது ஆடை வாங்கப் பணம் கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற வேளை இளைஞன் விபத்தில் சிக்கினார்.

மாலி சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரரான இவர், சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர். இவரின் இழப்பு அப்பகுதி மக்களையும் விளையாட்டுக்கழகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...