மகிந்தவுக்கு நிபந்தனை விதித்த மைத்திரி

114shares

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்தவின் பொதுஜனபெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிபந்தனை விதித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறிஜயகேர,

அமைக்கப்படும் கூட்டணியில், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது மூன்றில் ஒரு வீத சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இதற்கான உடன்பாடு காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்