ஸ்ரீலங்காவிற்கு பேராபத்து! நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

446shares

கொரோனா வைரஸ் இலங்கைக்கு பரவக்கூடிய அபாயம் நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்தார்.

இலங்கையில் இந்த வைரஸ் பரவாத வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று எவரும் இனம்காணப்படவில்லை என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விமான நிலையங்களில் விசேட மருத்துவபீடம் அமைக்கப்பட்டு சீனாவிலிருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியான பத்திரிகைகளின் முக்கிய செய்திகளை அலசுகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.

இதையும் தவறாமல் படிங்க
உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?