கருணாவுக்கும் கோட்டாபயவிற்கும் கடும் சவால் விடும் தமிழ் இளைஞன்!

996shares

இலங்கை நாட்டிற்குள் இதுவரை காலமும் பெரும்பான்மை பேரினவாதத்தால் நயவஞ்சகத்தால் நடத்தப்பட்ட நடத்தப்படுகின்ற தமிழினத்திற்கு விரோதமான, செயல்பாடுகள் தொடர்பில் கோட்டாபய, கருணா மற்றும் டக்ளஸ் ஆகியோருக்கு தமிழ் இளைஞன் ஒருவர் சவால் விடுத்துள்ளார்.

குறிப்பாக துரோகங்கள் அநியாயங்கள் இனப்படுகொலை, ஆட்கடத்தல்கள் போன்றவற்றிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக போராடிய முன்னாள் போராளிகளை அரசு எவ்வாறு தமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது பற்றியும், தற்போது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் சிலரின் கட்சிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.

முழுமையான விபரங்களை அறிய காணொளியைத் தொடருங்கள்.....

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்