ஸ்ரீலங்கா சிங்கள பௌத்த நாடு இல்லையா? சரத் பொன்சேகா கடும் சீற்றம்

459shares

இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்று கூறிக்கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை களங்கப்படுத்தினர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதர்வாளர்களை இன்றைய தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ஐக்கிய தேசிய கட்சி மத்தியவங்கி முறி விற்பனை ஊடாக பொதுமக்களின் பணத்தை திருடியுள்ளனர். இலங்கை சிங்கள பௌத்த நாடு இல்லை என்று கூறிக்கொண்டு சிலர் ஐக்கிய தேசிய கட்சியின் பெயரை களங்கப்படுத்தினர்.

இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் கட்சியில் நீடிக்க கூடாது. இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும்” என்றார்.

அண்மையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு இல்லை என்று பகிரங்கமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...