கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி இலங்கையில் கண்டுபிடிப்பு!

492shares

இலங்கையில் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உலக நாடுகளையே கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

இந்நிலையில் கொடிய கொரோனா வைரஸில் இருந்து தப்பித்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஒரு சீனப் பெண் என்று கூறப்படுகிறது. வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பீதி அடைய வேண்டாம் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்