கிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன் வெளியிட்டுள்ள காணொளி

4012shares

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த நபர் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டிருந்தார்.

இந்நிலையில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது.

கொலை செய்தமைக்கான காரணத்தை குறித்த காணொளியில் அந்த இளைஞர் வெளியிட்டுள்ளார்,

இதையும் தவறாமல் படிங்க
loading...