அனைத்து மதுக்கடைளையும் மூடுக! திணைக்களம் உத்தரவு

229shares

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

வளமான நாடு பாதுகாப்பான தேசம் என்னும் தொனிப் பொருளிலில் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொது மக்களின் முறைப்பாடுகளுக்காக 1913 என்ற இலக்கம் 24 மணித்தியாலங்களும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி