முழங்காவிலில் முற்றாக எரிந்து நாசமாகிய கடைத் தொகுதி! இளைஞர் காயம்

61shares

முழங்காவில் பகுதியில் புடவைக் கடையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முந்தினம் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தீயினை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் குறித்த கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை வேளையில் ஏற்பட்ட தீ விபத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக பரவிய தீயிணைக் கட்டுப்படுத்த இளைஞர்கள் போராடி உள்ளனர். எனினும் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இதேவேளை, இதன்போது இளைஞர் ஒருவர் காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

மக்களின் நலனுக்காக இறந்த மகளின் சடலத்தைக் கூட பார்க்க மறுத்த தந்தை

மக்களின் நலனுக்காக இறந்த மகளின் சடலத்தைக் கூட பார்க்க மறுத்த தந்தை