மீண்டும் நீதிமன்றில் ரஞ்சன் ராமநாயக்க! விடுக்கப்பட்ட உத்தரவு!

36shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...