எல்லாவற்றுக்கும் சம்பந்தன் தான் காரணம்! இந்தியாவில் வைத்து மகிந்த வெளியிட்ட தகவல்

34shares

13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் தயாராகவுள்ளோம். அது தொடர்பில் பேச்சுவாரத்தை நடத்தப்படவேண்டும். தமிழர் பகுதிகளில் இதற்கான பொறுப்பினை யார் ஏற்பது? என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசியதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும். இதன்போது தெரிவானவர்கள் எதிர்காலத்தில் எம்முடன் பேச்சு நடத்த அழைக்கப்படுவார்கள்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இது தொடர்பில் கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆர்வம் காட்டவில்லை.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதை வழங்க இலங்கையிலுள்ள பெரும்பான்மையான சமுகம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பிலும், ஏனைய தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி