யாழ்.பல்கலை மாணவர்கள் செய்தது பகிடிவதை அல்ல! பாலியல் சித்திரவதை

140shares

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது பகிடிவதை அல்ல. அது பாலியல் சித்திரவதை என வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலை பகிடிவதை என்று சொல்லவே முடியாது. அது பாலியல் பகிடி வதை என்றும் சொல்ல முடியாது.

இதுவொரு பாலியல் சித்திரவதை என்றே கூறவேண்டும். இதன் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை அவமானத்தின் சின்னமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...