ஐ.தே.கவிற்குள் தலைவிரித்தாடும் தலைமைத்துவ விவகாரம்! விமர்சிக்கும் தொழிலதிபர்!

87shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவர் பதவியை ஏற்ற 1994ஆம் ஆண்டிலிருந்தே அக்கட்சிக்குள் தலைமைத்துவப் பிரச்சினை தலைவிரித்தாடி வருவதாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவரான தொழிலதிபர் அநுர பெர்ணான்டோ விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

1994ஆம் ஆண்டிலிருந்து 1999ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக கடமைவகித்திருந்த அநுர பெர்ணான்டோ, கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துகொண்டுள்ளார்.

ஏப்ரலில் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அநுர பெர்ணான்டோ ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...