சஜித்தின் இதயத்துக்கு வந்தது எதிர்ப்பு

21shares

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பழரெமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு இதயம் சின்னம் அறிவிக்கப்பட்டநிலையில் அதனை ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்த்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது போன்ற மேலும் பல செய்திகளுடன் இணைகிறது இன்றைய பத்திரிகைகளின் கண்ணோட்டம்

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்