பொதுஜன பெரமுனவுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! தனிச்சிங்கள அரசு வேண்டும்! பத்திரிகை கண்ணோட்டம்

7shares

ஜனாதிபதி தேர்தலில் தனிச்சிங்கள வாக்குகள் மூலம் அரச தலைவர் கிடைத்தது போல எதிர்வரும் பொதுத் தேலிலும் தனிச் சிங்கள அரசு வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலே நாங்கள் எழுந்திருக்கக்கூடிய இறுதி தருணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திர கட்சியுடன் முரண்பட்டுவிட்டு தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க பொதுஜன பெரமுனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.