வடக்கு கிழக்கில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் மகிந்த வழங்கிய உறுதிமொழி

122shares

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்கள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

அனைத்து இலங்கை சசனராக்ஷக பலமண்டலயா பிக்குகள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இடையே இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்ட ஊறதிமொழியை அளித்தார்.

நாட்டில் பெத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இன்றையதினம் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்று இடங்கள், நெடுந்தீவின் பண்டைய வரலாற்று இடங்கள், முல்லைத்தீவிலுள்ள குருகந்த விகாரை மற்றும் பிற தொல்பொருள் இடங்கள் குறித்து தொல்பொருள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கலாசார விவகார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...