வவுனியாவில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் சடலம்! சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்!

45shares

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் அது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

அதற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன், சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

45 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இவர் நீண்ட காலமாக வவுனியா நகரில் யாசகம் பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...