பதவியை துறந்தார் யாழ்ப்பாண அரசாங்க அதிபர்! காரணம் என்ன?

283shares

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தனது பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.

பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

ஓவ்வு பெறும் வரையிலும், தான் விரும்பிய மாவட்டத்திலேயே பணி செய்யவிருப்பதாகவும், எனினும், இடமாற்றம் செய்தால் பதவியிலிருந்து விலகுவேன் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது பதவியை துறப்பதாக அவர் அறிவித்திருப்பது அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவேளை யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நிதிபொருளாதார கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியிருந்த கணபதிப்பிள்ளை மகேசன் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று மதியம் 2 மணிக்கு நாகலிங்கன் வேதநாயகத்திற்கு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

loading...