பொது மக்களின் உதவியால் சிக்கிய இளைஞன்!

72shares

சூரியவெவ - வெவேகம பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் விவசாயம் செய்து வந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியிலுள்ள மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய 58 போதை மாத்திரைகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாத்திரைகள் 55 ரூபாய்க்கு மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர் சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...